16 December 2012

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் அடை மழை

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்திலிருந்து தொடர்ச்சியாக அடைமழை பெய்து கொண்டிருக்கின்றது. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடி முதலிய பகுதிகளில் இன்று காலை மினிசூறாவளி தாக்கியதாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் சித்தாண்டியின் சந்தணமடு ஆற்று நீர்மட்டம் அதிகரித்துவருவதாக பிரதேச வாசி ஒருவர் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user