08 January 2013
அவுஸ்திரேலியாவின், தஸ்மானியா தீவுகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அடுத்து அங்கு சுமார் 100 பேர் வரை காணாமல் போயுள்ளதாவும், சுமார் 10000 கெக்டயர் வரையிலான காட்டுப்பரப்பு அழிந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments






