18 February 2013

வருடாந்த கிரிக்கெட் போட்டி - 2013

SHARE
தவசி லேணிங் சிற்றியானது வருடாந்தம் கிரிக்கெட் போட்டியொன்றினை கல்வி கற்கும் மாணவர்களுக்கு நடாத்தி வருகின்றது. அந்த வகையில் இவ்வருடத்திற்குரிய கிரிக்கெட் போட்டியானது  நேற்றைய தினம் (17.02.2013)  கல்வி நிலைய தலைமை ஆசிரியர் அக்சயன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

நிகழ்வில் தரம் 9, 10, 11 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த ஆண்மாணவர்கள், பழைய மாணவர்கள், கல்வி நிலைய நிருவாகத்திர் ஆகியோர்  கலந்துகொண்டனர்.
விளையாட்டில் வெற்றிபெற்ற அணியினருக்கான பரிசில்கள் கல்வி நிலைய படிப்பகத்தில் வைத்து கல்வி நிலைய காலாசார இணைப்பாளர் க.சிவா அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.














SHARE

Author: verified_user