சித்தாண்டி, மாவடிவேம்பு கிராமங்களில் காணப்பட்ட பாடசாலைகளின் தரம் 05 ஐச் சேர்ந்த மாணவர்கள் இவ்வினாவிடைப்போட்டியில் கலந்துகொண்டனர். நிகழ்வுகளில் நடுவர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர் வினாயகமூர்த்தி - காந்தியசீலன், அறநெறிப் பாடசாலை அதிபர் வாரிக்குட்டி - கருணாகரன் , ஆசிரியர் திருமதி பரமேஸ்வரி - சிறிதரன் அவர்களும் கடமையாற்றினர்.
பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் சைவ வினாவிடைப் போட்டி