ஆலயத்திற்கு வருகை தரும் அடியவர்களுக்காக போக்குவரத்து ஒழுங்குமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் தலைமையிலான தாய்ப்பந்தல், கோரகல்லிமடு, சந்திவெளி, சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, கிரான், கிண்ணயடி, மீராவோடை ஆகிய கிராம பந்தல்களும் அம்பாளின் நிகழ்வுகளை இணைந்து நடாத்துகின்றன.
20 May 2013
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
