20 May 2013

வந்தாறுமூலை கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி பெருவிழா - அறிவித்தல்

SHARE
வந்தாறுமூலை அன்னை ஶ்ரீ கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்திப் பெருவிழாவானது எதிர்வரும் 23.05.2013 வியாழக்கிழமை அன்று பி.ப. 3.00 மணிக்கு  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி  எதிர்வரும் 27.05.2013 திங்கட்கிழமை அன்று பிற்பகல் திருக்குளிர்த்தியுடன் நிறைவுபெறவுள்ளது.


கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தி பெருவிழாவிற்கு ஊடக அனுசனையினை சூரியன் எஃப்எம் வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user