வந்தாறுமூலையில் இன்று காலை 10.00 மணியளவில் எதிரெதிர்த் திசையில் வந்த இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியது. களுவங்கேணிச் சந்தி படைமுகாமிற்கு முன்னால் இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், வாகனங்கள் இரண்டினது முன்பாகங்களும் மிகவும் சேதமடைந்துள்ளன.
(படங்கள் - பிருந்தன்)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
