18 May 2013

சித்தாண்டி - கல்லடிவட்டை கண்ணகி அம்பாள் ஆலய உற்சவம் - அறிவித்தல்

SHARE
சித்தாண்டி, கல்லடிவட்டை அருள்மிகு ஶ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய 27 ஆவது வருடாந்த சடங்கு உற்சவ பெருவிழாவானது எதிர்வரும் 19.05.2013 அன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பித்து, 20.05.2013 அன்று திருக்குளிர்த்தியுடன் நிறைவு பெற உள்ளது.

ஆலய பிரதம குரு க.செல்லத்துரை ஐயா, உதவிப்பூசகர் கு.வினாயகமூர்த்தி ஐயா ஆகியோரின் தலைமையில் பூஜைகள் யாவும் இடம்பெறுவதுடன், கா.விஜயகுமார் ஐயா அவர்களினால் கிரியைகள் யாவும் இடம்பெறும்.

ஆலய ர்த்திக்காக வரும் ஆடு, மாடு கோழிகள் யாவும் 21.05.2013 செவ்வாய்கிழமை காலை ஏலத்தில் கூறிக்கொடுக்கப்படும்.
(துண்டுப்பிரசுரம் - மாறன்)



SHARE

Author: verified_user