சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து 02.06.2013 அன்று மடைப்பெட்டி எடுத்தல் வைபவத்துடன், தீர்த்தக்கேணி வீதியூடாக வந்து திருக்கதவு திறக்கப்படும். இறுதிநாளான 08.06.2013 அன்று தீமிதித்தல் முதலிய வைபவங்களுடன் சடங்கு உற்சவம் நிறைவுபெற உள்ளது.
உற்சவ கால தினங்கள் மற்றும் உபயகாரர்கள் விபரம்
* முதலாம் நாள் (02.06.2013) - ஆலய நிருவாக சைபயினர்
* இரண்டாம் நாள் (03.06.2013) - சித்தாண்டி 01 பொதுமக்கள்
* மூன்றாம் நாள் (04.06.2013) - உதயன்மூலை பொதுமக்கள்
* நான்காம் நாள் (05.06.2013) - மாவடிவேம்பு பொதுமக்கள்
* ஐந்தாம் நாள் (06.06.2013) - விஸ்வகுல பொதுமக்கள்
* ஆறாம் நாள் (07.06.2013) - ஆலய நிதி
ஆலயத்தின் நித்திய பூஜைகள் அணைத்தும் பிரதம குரு சீ.ஜீவராசா ஐயா அவர்களின் தலமையில் இடம்பெறுவதுடன், ஆலயத்தின் நித்தியகுருவாக து.சத்தியநாதன் ஐயா அவர்களும், உதவிப்பூசகராக ச.மேகநாதன் ஐயா அவர்களும் கடமையாற்றுவார்கள்.
ஆலய நிருவாக சபையினர் விபரம்
தலைவர் - த.பாக்கியராசா
உபதலைவர் - சா.மகேந்திரகுமார் (0774621371)
செயலாளர் - க.புவிதரன் (0770732186)
உபசெயலாளர் - கா.விஜயகுமார் (0774199319)
பொருளாளர் - ம.பாஸ்கரன் (0772282012)
நித்திய வண்ணக்கர் - செ.மாணிக்கன்
(துண்டுப்பிரசுரம் - சிவாகரன்)
(துண்டுப்பிரசுரம் - சிவாகரன்)
பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்மீது புலவர் குமாரசாமி அவர்களால் பாடப்பட்ட பாடல்
