வேர்ள்ட்விசன் லங்கா அரச சார்பற்ற அமைப்பினால் கடந்த 06.05.2013 அன்று சிறுவர் கழகங்களுக்கிடையிலான கபடிப்போட்டி இடம்பெற்றது. வந்தாறுமூலை சக்தி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டிகளில் வந்தாளறுகமூலை, மாவடிவேம்பு, சித்தாண்டி, சவுக்கடி, கொம்மாதுறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்க கழகங்கள் பங்குபற்றியிருந்தன.
(படங்கள்: செல்வா)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
