இந்நிகழ்வில் செலிங்கோ முகாமையாளர் வை.லட்சுமிகரன், எஸ்.குணசீலன், சமுர்த்தி உத்தியோகத்தர் , கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொ.வரதராஜ், இளந்தளிர் விளையாட்டுக் கழக தலைவர் சி.திருப்பதி, த..அனன்ரனி, ஜெயராணி மற்றும் பிரதேசத்திலுள்ள உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞர் யுவதிகளும் கலந்துகொண்டனர்.
இளைஞர் யுவதிகளுக்கான சுயதொழில் வழிகாட்டல் கருத்தரங்கு