30 July 2013

உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டை வழங்கல் - அறிவித்தல்

SHARE
சித்தாண்டி, வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. 

எனவே இவ்வருடம் பரீட்சை எழுதும் மாணவர்கள் அணைவரும் நாளைய தினம் பாடசாலைக்கு சமூகமளிக்கும்படி அதிபர் திரு. தி.ரவி அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user