.JPG)
சித்தாண்டி-01, வினாயகர் கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தின் சடங்கு உற்சவமானது நேற்றைய தினம் (08.07.2013) மடைப்பெட்டி எடுத்தல் வைபவத்துடன் ஆரம்பமாகியது.
வினாயகர் கிராமம் சித்திவினாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பெட்டி எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் திருக்கதவு திறக்கப்பட்டது.
(சுமதரன்)