18 August 2013

மயில்கட்டுத் திருவிழா நிகழ்வுகள்

SHARE
சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் 13 ஆம் நாளான நேற்று (17.08.2013) மயில கட்டுத் திருவிழா நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. சந்தாபணிகள் குடியினரின் திருவிழா பூஜை நாளான  நேற்று  அதிகளவிலான மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

தீப்பந்தம் சுழற்றுதல் முதலியவற்றுடன் இறைவனின் வீதியுலா சிறப்பாக இடம்பெற்றது. 
இதேவேளை ஆலய நிகழ்வுகளை முன்னிட்டு சுற்றூஞ்சல்,பாதாள மோட்டார் சைக்கிள்  சாகசங்கள், உழவு இயந்திரத்தை ஏற்றுதல் சாகசங்கள் முதலியனவும் இடம்பெற்று வருவதுடன் அதிகளவிலான கடைகளும் ஆலய வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.
(படங்கள்:-குபேரன்)



























SHARE

Author: verified_user