இந்திய நாட்டின் சுதந்திரதினமான இன்று (ஆகஸ்ட் 15) தமிழ்த்திரையுலகின் இளமைமாறாத தோற்றமம் கொண்டவரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் தனது 49 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடுகின்றார். 1964 ஆகஸ்ட் 15 அன்று பிறந்த அர்ஜீன் இன்றும் தனது ஆரம்பகால உருவத்திலேயே இளமை மாறாத தோற்றத்தில் வலம்வருபவர்.பட்டத்துயானையில் கதாநாயகியாக அறிமுகமாகிய ஜஸ்வாயா என்பவர் அர்ஜுனின்; மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்ஷன் கிங்கிற்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.





