மட்டக்களப்பு வந்தாறுமூலை மருங்கையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்வமானது கடந்த 15.08.2013 அன்று பிரதம குருக்கள் சிவசிஸ்ரீ கா.ஜெயக்குமார் தலைமையில் விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு மு.ப 11.30 அளவில் இறைபக்தியுடன் திருக்கொடியேற்றமானது மேளதாளம் முளங்க நடைபெற்றது.10 நாட்திருவிழாவினைக் கொண்ட ஆலயத்தின் 8ம் நாள் திருவிழாவானது திருவேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆலயத்தின் தீர்த்தமானது 25.08.2013 அன்று ஆலயத்தின் முன்றலில் உள்ள அதிசயகிணற்றில் நடைபெற்று இனிதே நடைபெறும்.
(நித்தியானந்தன் - சித்தாண்டி)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
