சித்தாண்டி, மாவடிவேம்பு பிரதேசங்களில் விசர்நாய்க்கடி தொற்று நோய்க்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நேற்றைய தினம் (23.08..2013) சித்ததாண்டி மாவடிவேம்பு பிரதேசங்களில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் நாய்களுக்கு தொற்றுநோய்த் தடுப்பிற்கான ஊசி ஏற்றப்பட்டதுடன், நாய்களுக்கு கருத்தடை சத்திரசிகிச்சைகளும் இடம்பெற்றன.
மட்டக்களப்பு மாவட்ட சுகார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் உதவியுடன் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.