04 August 2013

பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் புதிய நிருவாகசபை தெரிவு

SHARE
சித்தாண்டி - மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது சென்ற ஆண்டீற்கான நிதியறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன், புதிய நிருவாக சபைத்தெரிவும் இடம்பெற்றது. 


புதிய நிருவாகசபையின் தலைவராக ஆ.தேவராஜா அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Sumatharan)






SHARE

Author: verified_user