18 September 2013

பதுளை பசறை பிரதேசத்தில் நில அதிர்வு

SHARE
பதுளை பசறை பிரதேசத்தில் இன்று மாலை நில அதிர்வு உணரப்பட்டதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை 4.30 அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  2 முதல் 3 ரிச்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நில அதிர்வு புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் அளவு கோலிலும் பதிவாகியுள்ளது.
SHARE

Author: verified_user