26 December 2013

சித்தாண்டி - வினாயகர் கிராமத்தில் வீதி புனரமைப்பு

SHARE
(சுமதரன்) சித்தாண்டி 01 வினாயகர் கிராமத்தில் மணல் பாதைகளாக காணப்பட்ட சில குறுக்கு வீதிகள் தற்போது கொங்கிறீட் வீதிகளாக அமைக்கப்பட்டு வருகின்றன. 

வினாயகர் கிராமத்திலுள்ள நாககன்னி கோவில் வீதி, காளிகோவில் வீதி ஆகியவற்றை இணைக்கும் குறுக்கு வீதிகள் மற்றும் சில வீதிகளே இவ்வாறு புணரமைக்கப்பட்டுவருகின்றன.










SHARE

Author: verified_user