கடந்த 2013.10.10 திகதி அன்று மட்டக்களப்பு பிரதான வீதியில் ஏற்பட்ட வீதி விபத்தில்மரணமடைந்த வந்தாறுமூலை வேக்கவுஸ் வீதியைச் சேர்ந்த அமரர் கணேசபிள்ளை பாஸ்கரன் ஞாபகார்த்தமாக அன்னாரின் குடும்பத்தினால்அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்ககது. இந்நிகழ்வில் அன்னாரின் குடும்பத்தார் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
11 April 2014
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments

