சித்தாண்டி பாடசாலை சித்தாண்டியில் புதிய பட்தாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு on 9:33:00 pm SHARE (Sanjee) சித்தாண்டி பிரதேசத்தில் புதிதாக பட்டம் பெற்ற பட்டதாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த (08.04.2014) செவ்வாய் கிழமை வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.