ஆலயம் சித்தாண்டி மாவடிவேம்பு பத்திர காளியம்மன் ஆலய சடங்கு உற்சவம் 2014 - அறிவித்தல் on 10:35:00 pm SHARE சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திர காளி அம்பாள் ஆலய 51வது வருடாந்த உற்சவம் 2014.06.21 சனிக்கிழமை நாளை மடைப்பெட்டி எடுத்து கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 2014.06.28ம் திகதி தீ மிதிப்பு வைபவத்துடன் நிறைவுபெறவுள்ளது.