21 June 2014

வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலய மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவு

SHARE
(Sanjee) வந்தாறுமூலை விஷ்ணு மகாவித்தியாலய மாணவிகள் இருவர் இலக்கணப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டியில்  தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.



மாகணமட்டத்தில் நடாத்தப்பட்ட இடைநிலைப்பிரிவு 05 இலக்கணப் போட்டியில் செல்வி.அனோஜா அரியரெத்தினம் முதலாம் இடத்தினையும், இடைநிலைப்பிரிவு 02 கட்டுரைப்போட்டியில் செல்வி:ரஜிதா ரவீந்திரன் முதலாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

இவ் இருவரும் மாகாணமட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமைசேர்த்துள்ளனர்..


SHARE

Author: verified_user