17 June 2014

மாவடிவேம்பில் விபத்து.

SHARE
(Sanjee)மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று பிரதேசசபைக்கு உட்பட்ட மாவடிவேம்பில் இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றது.



இச்சம்பவத்தில் மஞ்சள் கடவையை கடக்க முயன்ற துவிச்சக்கர வன்டியில் வந்த முதியவரை மோட்டார் வாகனத்தில் வந்தவர் மோதியதால் இவ் விபத்து இடம் பெற்றது. இதி;ல் துவிச்சக்கரவண்டியில் வந்தவர் உயிர்தப்பிக் கொண்டார்.

SHARE

Author: verified_user