சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலய மடைப்பெட்டி எடுக்கும் வைபவம் இன்று 3.30 மணியளவில் உதயன்மூலை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து மடைப்பெட்டி எடுத்து வரப்பட்டது.
மடைப்பெட்டி எடுத்தலுடன் ஆரம்பமான அம்பாளின் திருச்சடங்கானது எதிர்வரும் 27.06.2014 அன்று தீமிதித்தலுடன் நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.