15 June 2014

பெருமாவெளி பிள்ளையார் ஆலய சடங்கு தொடர்பான கூட்டம்

SHARE
சித்தாண்டி - பெருமாவெளி பிள்ளையார் ஆலய சடங்கு உற்சவம் தொடர்பான வருடாந்த கூட்டம் இன்று (15.06.2013) ஆலய தலைவர் திரு சுந்தரலிங்கம் (அதிபர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இன்றைய கூட்டத்திற்கு ஆலய நிருவாக சபையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user