மட்டக்களப்பு மாவட்டத்தின் புலுட்டுமானோடை, விற்பனமடு போன்ற பகுதிகளுக்கு செல்லக்கூடிய பாதையில் தொடுவில் சோலை பகுதியில் அமைந்திருக்கும் வெள்ள காலத்தில் சில்லுக்கொடி ஆற்றை கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டதே கம்பிப்பாலமாகும்.
தற்போது அத்தகைய கம்பிப்பாலத்திற்கு அருகாமையில் புதிய பாதுகாப்பான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.