இச் திருச்சடங்கு உச்சபமானது இன்று பிற்பகல் 4.00மணியலவில் மாவடிவேம்பு ஆலையடிப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடைப் பெட்டி எடுக்கும் நிகழ்வுடன் ஆரம்பமானது.
உச்சபத்தின் மடைப்பெட்டி எடுக்கும் நிகழ்வில் பெரும்பாலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ் உச்சபம் 2014.06.17 ம் திகதி திருகுளிர்த்தி பாடும் நிகழ்வுடன் நிறைவடையும்.
