03 June 2014

பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் மடைப்பள்ளி திருத்த வேலைகள்

SHARE
சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் தற்போது பல அபிவிருத்திப் பணிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிருவாகத்தினரின் துடிப்பான செயற்பாட்டினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தற்போது ஆலயத்தின் மடைப்பள்ளி திருத்தும் வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





SHARE

Author: verified_user