26 July 2014

நாக பூசணி அம்பாள் ஆலய மடைப்பெட்டி எடுக்கும் நிகழ்வு

SHARE
{Sanjee}மாவடிவேம்பு அருள்மிகு ஸ்ரீ நாக பூசணி அம்பாள் ஆலய 18 வது வருடாந்த சக்தி
பெருவிழாவை முன்னிட்டு இன்று பி.ப 4.30 மணியலவில் மடைப்பெட்டி எடுக்கும் வைபவமானது மாவடிவேம்பு சித்தி விநாயகர் ஆரயத்தில் இருந்து எடுக்கப்பட்டு திரு கதவு திறக்கும் நிகழ்வு இடம் பெற்றது.






















SHARE

Author: verified_user