களச்சுற்றுலாவின்போது ஆவட்டியாவெளி பிரதேசம், விற்பனமடு மலை, நவுண்டுளியாமடு குளம் முதலிய அம்சங்கள் பார்வையிடப்பட்டது. ஆண்மாணவர்களை மாத்திரம் உள்ளடக்கிய சுற்றுலாவில் மாணவர்கள் துவிச்சக்கரவண்டியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
21 August 2014
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
.jpg)
