
சித்தாண்டி ஶ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது எதிர்வரும் 25.08.2014 (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 09.09.2014 (செவ்வாய்க்கிழமை) தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது.
கடைகள் யாவும் 30.08.2014 அன்று பகிரங்க ஏலத்தில் கூறிக் கொடுக்கப்படும்.