மேலும் இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு ராஜ்மோகன், மாவடிவேம்பு -02 கிராம உத்தியோகத்தர் திரு. பூ.அருள்நாதன், மாவடிவேம்பு -01 கிராம உத்தியோகத்தர் திரு.தி.லிங்கேஸ்வரன், மாவடிவேம்பு பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அமைப்பாளர் சி.திருப்பதி, வேர்ள்டவிசன் உத்தியோகத்தர் திரு அமலன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , ஏர்முனை அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
12 August 2014
SHARE
Author: Cyber verified_user
RELATED STORIES
- Blog Comments
- Facebook Comments
