(Dilojan & Sutha) வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று (08.08.2014) பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். வந்தாறுமூலை மருங்கையடி சித்தி வினாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியே குறிப்பிட்ட விபத்து இடம்பெற்றுள்ளது.வந்தாறுமூலை மருங்கையடியில் விபத்து (Photo)
(Dilojan & Sutha) வந்தாறுமூலை பிரதேசத்தில் இன்று (08.08.2014) பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர். வந்தாறுமூலை மருங்கையடி சித்தி வினாயகர் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதியே குறிப்பிட்ட விபத்து இடம்பெற்றுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
