21 October 2014

சித்தாண்டி பாடசாலைக்கு ஸ்தாபகரின் புதல்வி விஜயம்

SHARE
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகர் அமரர் நல்லையா அவாகளின் புதல்வியான திருமதி நளின காசிநாதன் அவர்கள் இன்றைய தினம் வருகை தந்திருந்தார்.

 பாடசாலையின் அதிபர், ஆசிரியாகள் மற்றும் மாணவாகள், பழைய மாணவாகள் ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடிய அவர் ஸ்தாபகரின் உருவச் சிலைக்கு மலர்க்கொத்து ஒன்றினையும் வைத்தார்.





SHARE

Author: verified_user