26 November 2014

வந்தாறுமூலை உப்போடை வீதி வெள்ளத்தில்

SHARE
(Dilaxshan)மட்டக்களப்பபு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக  வந்தாறுமூலை
உப்போடை வீதி மற்றும் அவனை அன்டிய பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. வந்தாறுமூலை உப்போடை வீதியைப்பயன்படுத்தும் விவசாயிகள் மற்றும் பயணிகள் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.




SHARE

Author: verified_user