06 December 2014

வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழா

SHARE
சித்தாண்டி,  வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த 02.12.2014 அன்று ஒளி விழா நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திரு.க.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கல்குடா கல்வி வலய உதவிப் பணிப்பாளர் திரு. தி.ரவி அவர்களும் மற்றும் கிறிஸ்தவ பாதிரியர்களும் அவர்களும் கலந்துசிறப்பித்தனர்.

















SHARE

Author: verified_user