17 November 2014

வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலய பரிசளிப்பு விழா 2014

SHARE
(Dilaxshan) வந்தாறுமூலை விஸ்னு மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்று (2014.11.17) பாடசாலையின்  அதிபர் திரு க.மோகன் அவர்களின் தலமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வுக்கு அதிதிகளாக கல்குடா கோட்டக் கல்வி அதிகாரி திரு பொ.சிவகுரு மற்றும் கல்குடா கல்வி வலய அதிகாரிகள்  வருகை தந்திருந்தனர். அத்துடன் பாடசாலை அபிவிருந்தி சங்க உறுப்பினர்கள்,பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டணர்.

இதில் பாடங்களில் சிறந்த சித்தி பெற்ற மாணவர்கள் ,விளையாட்டு மற்றும் ஏனைய போட்டிகளில் திறமையை வெளிக்காட்டிய மாணவர்கள் பரிசு வழங்கி  ஊக்கு விக்கப்பட்டார்கள்.









SHARE

Author: verified_user