23 November 2014

சித்தாண்டி சந்தணமடு ஆறு வீதி வெள்ளத்தில்

SHARE
(Murali)சித்தாண்டி சந்தணமடு ஆற்று வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த மழைகாரணமாகவே இவ்வாறு விதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

சந்தணமடு ஆறு மற்றும் அதனுடைய நீரேந்த பிரதேசங்களில் பெய்த மழையினால் சித்தாண்டி நாகதம்பிரான் ஆலயத்திலிருந்து செல்லும் குறிப்பிட்ட வீதியின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.





SHARE

Author: verified_user