24 November 2014

செங்கலடி மாணவி மாவட்ட மட்ட 1500 m ஓட்டத்தில் முதலாமிடம்

SHARE
(Akshayan) செங்கலடி மத்திய கல்லூரியின் தரம் 11 ஐச் சேர்ந்த மாணவியான செல்வி ம.காயத்திரி 1500 மீற்றர் ஓட்டப்போட்டியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார். நேற்றைய தினம் (23.12.2014) சிவானந்தா தேசிய விளையாட்டு மைதானத்தில் மாவட்ட மெய்வல்லுனர் கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட மெய்வல்லனர் நிகழ்வில் கலந்தகொண்டே இந்த வெற்றியைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user