21 October 2012

வடிவேலு மீண்டும் திரப்படத்தில் நடிக்கிறார்.

SHARE
கடந்த தமிழக தேர்தல் காலங்களில் விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்து பிரசாரங்களில் ஈடுபட்டதனால் திரையுலகிலிருந்து நீண்ட நாள் ஓய்வெடுத்திருந்த வடிவேல் மீண்டும் தனது ரசிகர்களை இம்சை அரசன் 02 என்ற திரைப்படத்திற்கூடாக சந்திக்க இருக்கின்றார். 

சிம்பு தேவனால் இயற்றப்பட்ட இம்சை அரசன் திரைப்படம் வெற்றி பெற்ற ஒரு திரைப்படமாகும். இதனால் சிம்பு தேவன் அதனது அடுத்த பாகத்தை விரைவில் தொடங்க இருக்கின்றார். இதேவேளை நடிகர் வடிவேறு தன்னுடைய மீள்வருகையினை வித்தியாசமாகக் காட்டுவதற்காக தனது உடலை உடற்பயிற்சி செய்து  வலிமையாக்கி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
எது எப்படியோ வடிவேலுவின் மீள்வருகை அவருடைய ரசிகர்களுக்கு  மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தியாக அமையும்.
SHARE

Author: verified_user