13 February 2013

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் மீளாய்வு

SHARE
கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2013 ஜனவரி இறுதியில் வெளிவந்திருந்தன. பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுகளை பாடசாலைப் பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரினூடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியிலும் அனுப்பலாம் என பரீட்சைத் தினைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பப் படிவங்களை இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.
இணையத்தள முகவரி:- http://www.doenets.lk
SHARE

Author: verified_user