01 June 2013

உயர்தரப் பரீட்சை 2013 நேர அட்டவணை

SHARE
க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2003 ஆம் ஆண்டிற்கான நேர அட்டவணை  இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக எதிர்வரும் 05.08.2013 அன்று ஆரம்பமாகும் பரீட்சைகள் , எதிர்வரும் 31.08.2013 பொதுசாதாரணப் பரீட்சையுடன் நிறைவு பெறுகின்றது. நேர அட்டவணையினை இலங்கைப் பரீட்சைத்திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற முகவரிக்கு சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

இங்கு புதிய பாடத்திட்டத்தின் நேர அட்டவணையின் நிழல்பிரதி இணைக்கப்பட்டுள்ளது. படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி பார்க்கவும். 




SHARE

Author: verified_user