கடந்த வெள்ள காலங்களில் சிறிதளவில் பாதிக்கப்பட்டிரந்த பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இப்பாலத்தை புனரமைக்கும் பணிகள் கடந்த 03 ஆம் மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் பாலத்தோடு தொடாச்சியாக அமைக்கப்பட்டுள்ள குரம்பு (Cause way) எனப்படும் பகுதியையும் அகற்றி விட்டு ஒரு நீண்ட பாலமாக அமைக்கும்போதே எதிர்காலத்தில் சித்தாண்டி போன்ற பிரதேசங்களில் வெள்ளநீர் விரைவாக வடிந்து செல்ல வழிவகுக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
