சித்தாண்டி சித்தாண்டி புகையிரத வீதி புனரமைப்பு on 12:59:00 pm SHARE புகையிரதத் திணைக்களமானது புகையிரத வீதிகளை அண்மைக்காலமாக புனரமைத்து வருகின்றது. அந்தவகையில் சித்தாண்டி காளிகோவில் முன்பாக உள்ள புகையிரத வீதிகளில் காணப்பட்ட மரத்தாலான கட்டைகளை அகற்றி உறுதியான கொங்கிறீட் தூண்களை மாற்றி வருவதனை அவதானிக்கலாம்.