22 June 2013

சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் சிரமதானம்

SHARE
சித்தாண்டியில் அமைந்துள்ள மட்.வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம் பாடசாலையின் அதிபர்  தி. ரவி அவர்களின் தலைமையில் சிரமதான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

சிரமதான நிகழ்வில் சித்தாண்டி 01 , மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன்  அவர்களும், சித்தாண்டி 03 கிராஉத்தியோகத்தர் க.சுதாகரன் அவர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சவுந்தராஜன், பாடசாலையின் ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.












SHARE

Author: verified_user