14 July 2013

அளவையியல் இறுதிக் கருத்தரங்கு

SHARE
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் 05.08.2013 இலிருந்து ஆரம்பிக்கவிருக்கின்றன. 

அந்தவகையில் அளவையியலும் விஞ்ஞானமும் என்ற பாடத்திற்கான இறுதிக் கருத்தரங்கு ஆசிரியர் நா.தனஞ்சயன் அவர்களினால் அமரா கல்லூரி மற்றும் Guide notion campus  ஆகியவற்றில் எதிர்வரும் 27, 28 ஆம் திகதிகளில் நடாத்தப்படவிருக்கின்றது.



 


SHARE

Author: verified_user