17 July 2013

கிரான் மாணவி மனனப் போட்டியில் முதலிடம்

SHARE
வலயமட்ட திருக்குறள் மனனப் போட்டியில் செல்வி. சசிக்குமார் வைஸ்ணவி முதலாம் பிரிவில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.  இவர் கிரான் விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவியாவார்.





(http://www.kalkudahzone.sch.lk )
SHARE

Author: verified_user