வாழைச்சேனை Y.M.C.A நிறுவனத்தினர் உலக தரிசனம் கோரளைப்பற்று பிராந்திய நிறுவனத்தின் அனுசரணையுடன் நடாத்தும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை முன்னோடிக் கருத்தரங்கானது எதிர்வரும் 20, 21 சனி, ஞாயிறு தினங்களில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கானது பின்வரும் துறைசார்ந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களினால் நடாத்தப் படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கணக்கீடு - திரு.வீ. சுந்தரேஸ்வரன் (B.Com, M.A.A.T) - சிரேஷ்ட ஆசிரியர்
தமிழ் - திரு. S.S.அமல் (B.A (Hons.),Sp.in Tamil, Dip in Psy, MA) - சிரேஷ்ட ஆசிரியர்
புவியியல் - திரு. சி.இளங்கோவன் (B.A (Hons.),Geo, M.A Geo, PGDE)
வணிகக்கல்வி - திரு.M.ரமேஸ். (B.Com (Hons), PGDE)
பொருளியல் - திரு. T. அருள்தாசன் (B.Econ, MDE (Red) PGDE)
இந்து நாகரிகம் - திருமதி. சைவப் புலவர் சோபா ஜெயரஞ்சித் ( B.A, PGDE)
அரசியல் - திரு.கே.நிதிகரன் (B.A, M.A, M.Ed, PGDE)
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களை இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.
வாழைச்சேனை Y.M.C.A மற்றும் உலக தரிசன நிறுவனத்தினர்.
